ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய 50 பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அதிரடி இடமாற்றம்...
சென்னை : தமிழகத்தில் ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் 50 பேரை தமிழக அரசு அதிரடி இடமாற்றம் செய்துள்ளது.
தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வள ஆதாரம் மற்றும் கட்டிட அமைப்பு என 2 பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 18 செயற்பொறியாளர்களுக்கு, கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதனைதொடர்ந்து பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு காரணமாக செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாகின. இதனை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த 35 உதவி செயற்பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இவர்களுக்கான பணி இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றி வந்த 50 செயற்பொறியாளர்கள், வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுப்பணித்துறை வரலாற்றில் ஒரே நேரத்தில் 18 பேர் கண்காணிப்பு பொறியாளராகவும், 35 பேர் செயற்பொறியாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
மேலும் தங்களை பாதிக்காத வகையில் இடமாற்றம் வழங்கியதற்கு முதல்-அமைச்சருக்கும், துறை அமைச்சருக்கும் பொறியாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications