மதுரையில் ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து 50 சவரன் நகையை ஆட்டைய போட்ட கொள்ளையர்கள் - வீடியோ!
மதுரையில் ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை : மதுரையில் விடுமுறைக்கு வெளியூர் சென்றிருந்த ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை காளவாசல் ஆரோக்கிய மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஆல்பர்ட், ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தொடர் விடுமுறையையொட்டி இவர் தனது குடும்பத்தினருடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த சமயத்தில் அவரது வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 50 சவரன் நகை மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

விடுமுறை முடிந்து வீடு திரும்பிய ஆல்பர்ட் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆல்பர்ட் போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து தடவியல் நிபுணர்கள் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications