திட்டக்குடி அருகே மரத்தின் மீது கார் மோதி பயங்கர விபத்து- 7 பேர் பலி
திட்டக்குடி அருகே புளியமரத்தின் மீது கார் மோதி நிகழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
கடலூர்: திட்டக்குடி அருகே கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாகினர்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் குடும்பத்தினருடன் கேரளாவில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தார். திருமணம் நடைபெறும் பத்தனம்திட்டாவுக்கு வாடகை காரில் பிரகாஷ் குடும்பத்தினர் சென்றனர்.

இவர்கள் சென்ற கார் திட்டக்குடி அருகே எழுதூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது புளியமரம் ஒன்றின் மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் பிரகாஷ், அவரது மனைவி உட்பட 7பேர் சம்பவ இடத்தில் பலியானர்கள். பிரீத்தி என்பவர் மட்டும் பெரம்பலூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications