ஆர்.கே.நகரில் ரூ.80 கோடி கள்ளப் பணம் பாய்ந்துள்ளது.. ஐடி சோதனையில் திடுக்கிடும் தகவல்
சென்னை: தமிழகத்தில் நேற்று முதல் நடந்து வரும் வருமான வரித்துறை ரெய்டில் கிடைத்த தகவல்களின்படி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ரூ.80 கோடி அளவுக்கு கறுப்புப் பணம் செலவிடப்பட்டுள்ளதாம்.
நேற்று முதலே சுமார் 35 இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில்தான் இச் சோதனை நடைபெறுகிறது.

அதிலும், அமைச்சர் விஜயபாஸ்கர்தான் ஐடி ரெய்டு பிடியில் வசமாக சிக்கியுள்ளார். ஆளும் கட்சியின் கூட்டணி கட்சி தலைவரான சரத்குமார் வீட்டிலும் ஐடி ரெய்டு நடந்தது.
இந்த ரெய்டுகளின்போது பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்கள் அடிப்படையில் பார்த்தால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு ரூ.80 கோடி பணம் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வாக்காளர்களுக்கு லஞ்சமாக இப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை தொடர்ந்து ஆர்.கே.நகரில் தேர்தல் தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications