எடப்பாடி பழனிச்சாமி செல்வதற்குதான் சேலத்திற்கு 8 வழிச்சாலை.. டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்வதற்குதான் சேலத்தில் 8 வழிச்சாலை போடப்படுகிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்வதற்குதான் சேலத்தில் 8 வழிச்சாலை போடப்படுகிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் இந்த பசுமை வழி சாலையானது 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது.
இதற்காக 8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனநிலை சரியில்லை
டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அமைச்சர்களுக்கு மனநிலை சரியில்லை எனக் கூறியதால் தம்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?
கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினால் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

8 வழிச்சாலை திட்டம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்வதற்குதான் சென்னை-சேலம் இடையே விளைநிலங்களை அழித்து 8 வழிச்சாலை போடப்படுகிறது

ஜெ.வையே கொள்ளைடித்தார்
ஜெயலலிதாவையே கொள்ளையடித்தார் என்று கூறும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இவ்வாறு டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
-
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications