Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 4 பேர் பலி!

வேலூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 ஓட்டுநர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ஆம்பூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேராக மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் எதிரெதிர் திசையில் சென்றுக்கொண்டிருந்தனர். பச்சிக்குப்பம் என்ற இடத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

A accident near in Vellore: 4 dead on the spot

இதில் இரண்டு லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் 2 பேர் உட்பட 4 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தவலறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துக்காரணமாக ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+