ஜெயலலிதாவுக்காக சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளித்த தேனி கான்ஸ்டபிள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு சென்னையில் டிஜிபி அலுவலகம் முன்பாக தேனியை சேர்ந்த தலைமை கான்ஸ்டபிள் வேல்முருகன் என்பவர் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டை கண்டித்து தமிழகத்தில் தீக்குளிப்பு, தற்கொலை சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதுவரை மொத்தம் 24 பேர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று டிஜிபி அலுவலகம் முன்பாக தேனியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் வேல்முருகன் என்பவர் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை அங்கிருந்த சக போலீசார் தடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
போலீஸ்காரர் ஒருவரே தீக்குளித்த இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications