சென்னை அருகே கடலில் நிர்வாணமாக நீச்சலடித்த வங்கதேச வாலிபரால் பரபரப்பு! போலீசார் தீவிர விசாரணை
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே உடலில் ஆடையின்றி சந்தேகத்திற்கிடமாக நீந்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே உடலில் ஆடையின்றி சந்தேகத்திற்கிடமாக நீந்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். துறைமுகத்தை நோட்டமிட வந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை துறைமுகத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் உடலில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல் நீந்திக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட நடுக்குப்பம் மீனவர்கள் அந்த நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் முகமது என தெரியவந்துள்ளது. மேலும் அவர் வங்கதேசத்தை சேந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் வேறு சிலரும் வந்ததாக தெரிகிறது.
அவர்கள் எங்கு சென்றார்கள்? துறைமுகத்தை நோட்டமிட வந்தனரா அல்லது ஏதேனும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் எப்படி எண்ணூர் வரை வந்தார் என்றும் போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications