ஜெ. சமாதியில் ஆயுதப்படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் ஆயுதப் படை போலீஸ் அருள் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் ஆயுதப் படையைச் சேர்ந்த போலீசார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியிலும் நாள்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு ஆயுதப் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் மதுரையைச் சேர்ந்த அருள் என்ற போலீஸ்காரர் இன்று காலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஜெயலலிதா சமாதிக்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். எதற்காக அருள் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விசாரணை தொடருகிறது.
More From
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications