நீதிபதி கிருபாகரனை பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது
நீதிபதி கிருபாகரனை பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
சென்னை: நீதிபதி கிருபாகரனை பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மகாலட்சுமி என்ற அந்த பெண் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி என்ற பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. சமீபத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்விகள் எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் நீதிபதி கிருபாகரனை விமர்சித்து மகாலட்சுமி முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் சத்துவாச்சேரி போலீஸார் மகாலட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த நிலையில் குற்றவியல் நடுவர் மன்றம் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications