மழை வளம் வேண்டி.. கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனி நாற்று நடவு விழா
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனி நாற்று நடவு விழா நடைபெற்றது.
Recommended Video

கோவை: மழை வளம் மற்றும் இயற்கை வளம் செழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் இன்று ஆனி நாற்று நடவு திருவிழா நடைபெற்றது.
கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டுன் ஆனி உற்சவ நாற்று நடவு விலை இன்று நடைபெற்றது. மழை வளம், இயற்கை வளம் பெற்று மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

கடந்த 11 ஆம் தேதி நாற்று விடுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று வரை தினமும் மாலை நெல் நாதருக்கு பூஜை செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்தி இன்று கேதாரீஸ்வரர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோயில் மடத்தில் முளை விட்ட நிலையில் உள்ள நாற்றுகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆனி உற்சவ நாற்று நடவு விழா நடத்தப்பட்டது. ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications