ஒரு தியானம் கலைந்தது.. தமிழகம் தலை நிமிர்ந்தது... - நடிகர் மனோ பாலா ஓபிஎஸ்க்கு ஆதரவு
நடிகரும் திரைப்பட இயக்குநருமான மனோபாலா முதல்வர் ஓபிஎஸ்க்கு தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகரும் திரைப்பட இயக்குநருமான மனோபாலா முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு தியானம் கலைந்தது, தமிழகம் தலை நிமிர்ந்தது என அவர் கூறினார்.
அதிகாரப் போட்டியில் பிளவுபட்டு கிடக்கும் அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டு அணிகளாக உள்ளது. ஓபிஎஸ் அணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நடிகரும் திரைப்பட இயக்குநருமான மனோபாலா முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓபிஎஸின் வீட்டிற்கு சென்று நடிகர் மனோபாலா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் ஒரு தியானம் கலைந்தது, தமிழகம் தலை நிமிர்ந்தது என்றார். தமிழகம் விழித்துக் கொண்டதாக அவர் கூறினார். மேலும் அதிமுகவினருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவுரவம் அளித்துள்ளார் என்றும் நடிகர் மனோபாலா கூறினார்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் மனோ பாலா அண்மையில் சசிகலா குறித்து வாட்ஸ்ப்பில் தரக்குறைவாக பேசியதாக அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications