சிங்கப்பூரைப் போன்ற இரக்கமுள்ள சர்வாதிகாரமும் இந்தியாவுக்கு வேண்டாம்... கமல் ட்வீட்

எங்களுக்கு சர்வாதிகாரம் வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்களுக்கு சர்வாதிகாரம் வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தனது டிவிட்டுகள் மூலம் தமிழக அரசியலில் சூட்டை கிளப்பி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு டிவிட்டுகளை பதிவிட்டிருந்தார்.

Actor Kamal haasan tweets about Singapore benovelent dictatorship

அதில் சிங்கப்பூரில் தினமும் நள்ளிரவில் தேசியகீதம் இசைக்கப்படுவதுபோல் நமது நாட்டிலும் தூர்தர்ஷனில் பின்பற்றலாம். வெவ்வேறு இடங்களில் எனது நாட்டுப்பற்றை நிரூபிக்க பரிசோதிக்கவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம் என்று பதிவிட்டிருந்தார்.

மற்றொரு டிவிட்டில் சில விமர்சகர்களின் கருத்துப்படி, சிங்கப்பூரில் ஒர் இரக்கமுள்ள சர்வாதிகாரம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் நாம் அதை விரும்புகிறோமா என்று கேட்டுள்ள கமல்ஹாசன் தயவு செய்து வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+