நடிகர் எம்.ஆர்.ஆர் வாசுவின் மனைவியிடம் கத்தி முனையில் நகை கொள்ளை!
சென்னை: சென்னையில் பிரபல முன்னாள் நடிகர் எம்.ஆர் ராதாவின் மகனான நடிகர் வாசுவின் மனைவியிடம் கத்தி முனையில் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மனைவியிடம் கத்தி முனையில் மொத்தமாக 18 சவரன் செயின் பறிக்கப்பட்டு உள்ளது. அசோக் நகர் போஸ்டல் காலனி, 3 ஆவது தெருவில் வசித்து வருகின்றார் எம்.ஆர்.ஆர்.வாசு சதீஷ்.
பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகனான இவர் பல்வேறு திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அவரது மனைவி மகாலட்சுமி . அவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் இரவு 10:30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
வீடு அருகே மகாலட்சுமி வந்தபோது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு வாலிபர்கள் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 18 சவரன் செயினை பறித்து தப்பினர். இதுகுறித்து வாசு அளித்த புகாரின் பேரில் அசோக் நகர் போலீசார் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications