வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்ற சூரி
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கத்துக்குட்டி திரைப்படக் குழுவினர் சந்தித்துப் பேசினர். நடிகர் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய வைகோ பொன்னாடை போர்த்தி வாழ்த்து .கூறினார்.
நடிகர்கள் அரசியல் வருவதற்கு புதிதல்ல. காமெடி நடிகர் வடிவேலு அரசியலில் நுழைந்து கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். நடிகர் சந்தானம் அவ்வப்போது பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகள் பங்கேற்று தனது அரசியல் பாசத்தை வெளிப்படுத்துவார்.

இப்போது சூரி டைம் போல அதனால்தான் அரசியல்தலைவர்களின் வாழ்த்தும், அவரை நேரில் சந்தித்து ஆசியும் பெற்று வருகிறார். சூரியின் பிறந்தநாளுக்கு நடிகர்கள் மட்டுமல்லாது சீமான் உள்ளிட்ட அரசியல் ரீதியான தலைவர்களும் வாழ்த்தினர்.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று காலை அவரது சென்னை அண்ணா நகர் இல்லத்தில் கத்துக்குட்டி திரைப்பட தயாரிப்பாளர் முருகன், திரைப்பட இயக்குநர் இரா.சரவணன், குணசித்திர நடிகர் சூரி ஆகியோர் மரியாதை நிமிர்த்தமாச் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடினர்.

வைகோவிற்கு நடிகர் சூரி மலர் கொத்துக்களை வழங்கினார். அப்போது வைகோ சூரிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications