ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் குளித்தலையில் நீர் மோர் பந்தல் அமைத்த அதிமுகவினர்
கரூர்: முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் குளித்தலையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
தற்போது கடும் கத்தரி வெயில் காலம். வெயிலின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் மற்றும் மோர் பந்தல் அமைக்க அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதனையடுத்து கரூர் மாவட்டம் குளித்தலை அதிமுக வழக்கறிஞர் பிாிவு சார்பில் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
நீர் மோர் பந்தலை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு அமைச்சர் பூனாட்சி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ. பாப்பாசுந்தரம், நகர செயலாளர் சோமு ரவி, அரசு வழக்கறிஞர் நாகராஜன், வழக்கறிஞர்கள் அப்துல் அஜீஸ், நடராஜன், செந்தில்குமார், பிரபு, மீனாட்சி சுந்தரம், தாளியாம்பட்டி சக்திவேல், மருதூர் சக்திவேல் உட்பட பலா் கலந்து கொண்டனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications