ஜெ. சமாதியில் சசிகலா 3 முறை ஓங்கி அடித்து ஏற்ற சபதம் என்ன தெரியுமா?
சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா ஜெயலலிதாவின் சமாதியின் மேல் ஓங்கி 3 முறை அடித்து சபதம் ஏற்றார்.
சென்னை: சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குற்றவாளி சசிகலா ஏதோ முனகிய படியே ஜெயலலிதாவின் சமாதியின் மேல் ஓங்கி 3 முறை அடித்து சபதம் ஏற்றார். அந்த சபதம் என்ன என்று தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் அது என்ன சபதம் என தெரியாமல் குழம்பிய மக்களை அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அவர் என்ன முனுமுனுத்தார் என்பதையும் அதிமுக ஐடி விங்க் தனது டிவிட்டர் பக்கத்தில் மிகத் தெளிவாக பதிவிட்டுள்ளது. அதை நீங்களும் பாருங்கள்...
சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய சின்னம்மா சபதம் ஏற்றார்.
— AIADMK (@AIADMKOfficial) February 15, 2017
சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன். இது தான் அந்த சபதமாம். ஏற்கனவே அதிமுக டிவிட்டர் பக்கத்தில் சசிகலாவை கழுவி கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள் சசிகலா ஓங்கி அடித்ததையும் அவரது சபதத்தையும் வச்சு செய்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications