"அம்மா" ஆபீஸை திறந்து வைத்த நேரம் சரியில்லையாம்... கணபதி ஹோமம் நடத்திய ஊராட்சி அலுவலகம்!
சிவகங்கை: முதல்வர் ஜெயலலிதா அலுவலகத்தைத் திறந்து வைத்த நேரம் சரியில்லை என்று கூறி கணபதி ஹோமம் நடத்திய கூத்து சிவகங்கை அருகே நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கடந்த மாதம் 16 ந்தேதி, முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த நேரம் சரியில்லை என்று கருதிய அதிமுக ஒன்றிய செயலாளர் அழகு சுப்பு மற்றும் அழகு சுப்புவின் மகளும் , ஊராட்சி ஒன்றிய தலைவருமான தனலெட்சுமி தலைமையில் அலுவலகத்தில் கணபதி ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு 3 மணிக்கு, ராமநாதபுரம் மாவட்டம் நைனார் கோவிலில் இருந்து, வேத விற்பனர்கள் வரவழைக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது .ஹோமம் நடந்த பொழுது முதல்வர் படம் அகற்றப்பட்டிருந்தாம். இந்த ஹோமத்தில் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் சிலரும், மற்றும் அலுவலக ஊழியர்கள் சிலரும் கலந்து கொண்டதாக தெரிகிறது.
முதல்வர் திறந்து வைத்த நேரம் சரியில்லை என்று கூறி அதிமுகவினரே கணபதி ஹோமம் நடத்திய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications