அட! கட்சிப் பணிக்கு என்னங்க குழந்தைங்க..பெரியவங்க..இது ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் அ.தி.மு.க. லாஜிக்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் களை கட்டி வரும் நிலையில், பள்ளிக் குழந்தைகளையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்பதால் ஒட்டுமொத்த தமிழக அமைச்சர்களும் ஷிஃப்ட் போட்டு அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரச்சாரத்திற்கு வந்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜி ஆகியோரை வரவேற்க அதிமுகவினர் பள்ளிக் குழந்தைகளை பயன்படுத்தியது அரசியல் கட்சிகளை கிளர்ந்தெழுச் செய்துள்ளது.
பிரச்சாரத்திற்கு வந்த அமைச்சர்களும் பள்ளி குழந்தைகளை ஏன் அழைத்து வந்தீர்கள் என்று கேட்காமல், கொடி கம்புகளை இப்படி பிடியுங்கள், இப்படி கோஷம் போடுங்கள் என்று சொன்னது மேலும் அதிர்ச்சியையும், கவலையும் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications