அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை -திவிகவினர் கைது
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை முன்னிட்டு பாஜக அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு நுங்கம்பாக்கத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முற்றுகையில் ஈடுபட்டதாக தமிழ்நாடு மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை காந்திபுரத்தில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற த.பெ.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர். முற்றுகையிட முயன்றவர்களை போலீஸ் தடுத்ததையடுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீஸ் கைது செய்தது
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications