தமிழகத்தில் 234 தொகுதிகளையும் கைப்பற்றி அம்மா ஆட்சியமைப்பார் - கருணாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளையும் கைப்பற்றி அம்மா ஆட்சியமைப்பார் என நடிகரும், வேட்பாளருமான நடிகர் கருணாஸ் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் கருணாஸ் ராமநாதபுரம், திருவாடானை தொகுதி வேட்பாளராக இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இன்று காலை சென்னை விருகம்பாக்கம் பகுதி கரோடியா பள்ளியில் கருணாஸ் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் ''நானே வேட்பாளராக இருந்து கொண்டு, நான் சார்ந்த ஒரு கட்சிக்கு வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வெற்றிவாய்ப்பைப் பொறுத்தவரை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், அம்மா தலைமையிலான அனைத்திந்திய திராவிட முன்னேற்றக்கழகம் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.
அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை'' என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications