சேலத்தில் விரைவில் விமானப் போக்குவரத்து.... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
சேலத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம்: சேலத்தில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு விரைவில் விமான சேவைத் தொடங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதாவது:
சேலம் மாவட்டம் மற்றும் மேட்டூர் தொகுதியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று செம்மலை கூறியிருந்தார். மேட்டூரில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் அரசு எந்திரம் தொய்வின்றி செயல்படுகிறது. செம்மலை அமைச்சராக இருந்தபோது என்ன திட்டத்தை மேட்டூர் தொகுதிக்குக் கொண்டுவந்தார்?
அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அவர் ஏதோ பேசுகிறார். சேலத்தில் விரைவில் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும்.
சேலம் நகரைச் சுற்றி ரிங் ரோடு கொண்டுவரப்படும். எடப்பாடி தொகுதியில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க கூட்டு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications