உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே அம்மா திரையரங்குகள்!- மாநகராட்சி தீவிரம்
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே அம்மா திரையரங்குகளைத் திறக்க சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக 7 இடங்களைத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

குறைந்த கட்டணத்தில் மக்கள் திரைப்படம் பார்க்க அம்மா திரையரங்கம் அமைக்கப்படும் என கடந்த 2014 இல் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி இடம் தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டது. அதன்படி, ராமாவரம், புளியந்தோப்பு, பேசின்பாலம், பாடி, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மாநகராட்சி கட்டடமான ஷெனாய் நகர் அம்மா கலையரங்கம், சர் பிட்டி தியாகராயர் அரங்கம் ஆகியவற்றிலும் இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி அலுவலகக் கட்டடங்களிலும் அம்மா திரையரங்குகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேசிய சினிமா வளர்ச்சி கவுன்சிலுடன் ஆலோசனை செய்து வருகிறது சென்னை மாநகராட்சி.
இந்த இடங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே அம்மா திரையரங்குகளைத் திறப்பதில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications