12 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: நேரில் போய் நலம் விசாரித்தார் தர்மபுரி எம்.பி. அன்புமணி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தர்மபுரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் சுமார் 12 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அன்புமணி ராமதாஸ் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் பிரிவில், கடந்த 14ம் தேதி முதல் இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட குழந்தைகளில் 12 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications