அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் போர்வையில் ஆந்திரா குண்டர்கள் குவிப்பு?
சசிகலா புஷ்பாவின் கணவரை தாக்கியவர்கள் ஆந்திராவில் இருந்து அழைத்துவரப்பட்ட குண்டர்களா? என அதிமுக தொண்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் போர்வையில் ஆந்திராவில் இருந்து குண்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனரா? என்ற சந்தேகத்தை அக்கட்சி தொண்டர்கள் எழுப்பியுள்ளனர்.
சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரனை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒரு கும்பல் இன்று கொலைவெறியுடன் கொடூரமாக தாக்கியது. சின்னம்மா வாழ்க என்ற கோஷத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆந்திரா பதிவெண் கொண்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆகையால் அதிமுக தொண்டர்கள் போர்வையில் ஆந்திராவில் இருந்து குண்டர்கள் வரவழைக்கப்பட்டு இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என அக்கட்சியினர் சந்தேகிக்கின்றனர்.
இத்தனைக்கும் சசிகலா நடராஜன் அதிமுக பொதுச்செயலராக எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்தவர்களில் ஒருவரான லிங்கேஸ்வரன் மீதே ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட குண்டர்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சசிகலா நடராஜன் எதிர்ப்பாளர்களுக்கான மிரட்டல் என்கின்றனர் அதிமுகவினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications