ராஜாஜி ஹால், அண்ணா சமாதி வளாகத்தில் என்ன நடக்கிறது.. புதிய தகவல்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் அண்ணா சமாதி தொடர்பான கோப்புகள் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெழளியான நிலையில், ராஜாஜி ஹால் குறித்தும் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.
இதுதொடர்பான பணிகள் இன்று பிற்பகல் முதல் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. அண்ணா சமாதியின் பின்புறம் உள்ள பகுதி ஆராயப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல ராஜாஜி ஹால் பகுதியிலும் சில பணிகள் நடந்து வருகின்றன. அங்குள்ள விளக்குகளை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது. மேலும் அரங்கத்தை சரி பார்க்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
அதேபோல, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினல் அலர்ட்டான நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். விடுப்பில் உள்ளவர்கள் பணிக்குத் திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக வாய்மொழி உத்தரவுகளே பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவி்ல்லை என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் ராஜாஜி ஹால் பகுதியில் பழுதடைந்த மின் விளக்குகள் சரிசெய்யப்பட்டதாகவும், அண்ணா சமாதி பகுதியில் நடந்து வரும் பணிகள், ஜெயலலிதா சமாதி தொடர்புடையது என்றும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications