அப்பல்லோ மருத்துவமனையும், அந்த ஐந்து அறிக்கைகளும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்சத்து இழப்பு, ஜுரம் என்று காரணம் கூறி தனது முதல் அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டது.
அத்துடன் சேர்த்து, அக்டோபர் 4ம் தேதிவரை மொத்தம் 5 அறிக்கைகளை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அந்த ஐந்து அறிக்கைகளிலும் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை நீங்களே பாருங்கள்:
[Read more: முதல்வர் ஜெயலலிதா நன்றாகத்தான் இருக்கிறார்.. ஆதாரம் என்ன தெரியுமா?]

















Click it and Unblock the Notifications