கார் கண்ணாடி உடைப்பு: டென்ஷன் ஆகாமல் இருந்த அழகிரி
மதுரை: உசிலம்பட்டியில் அழகிரியை பார்க்க, அவருக்கு சால்வை அணிவிக்க அவரது ஆதரவாளர்கள் முந்தியடித்ததில் அவரது கார் கண்ணாடி உடைந்தது.

மு.க. அழகிரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கம்பம் சென்றார். கம்பம் செல்லும் வழியில் உசிலம்பட்டியில் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரது ஆதராவளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, சால்வை அணிவித்தனர். அழகிரி காருக்குள் இருந்தபடியே சால்வைகளை பெற்றுக் கொண்டார். அவருக்கு சால்வை அணிவிக்க ஆதரவாளர்கள் முந்தியடித்தனர். இதனால் அவரது கார் கண்ணாடி உடைந்தது. இதை பார்த்த அழகிரி விடுங்கய்யா என்று கூறி கண்ணாடி உடைந்ததை பார்த்து பதட்டம் அடைந்த தொண்டர்களை சமாதானம் செய்துவிட்டு கிளம்பிச் சென்றார்.
கம்பம் நிகழ்ச்சியின்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், தனக்கும் தனது சகோதரர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications