வாய்தா வாங்குவது எப்படி என்பதற்கு தனிப் புத்தகமே போடலாம் - பி.வி. ஆச்சார்யா
Subscribe to Oneindia Tamil
இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய பி.வி. ஆச்சார்யா, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் முந்தைய பாஜக ஆட்சியாளர்களிடமிருந்தும், குற்றவாளிகள் தரப்பில் இருந்தும் நெருக்கடி வந்தது ஒருபுறம்.
அதே நேரத்தில் வழக்கை வாய்தா வாங்கி ஒத்திவைத்துக்கொண்டே இருந்தனர். எப்படியெல்லாம் ஒரு வழக்கில் சட்டப்படி வாய்தா வாங்க முடியும் என்பதை இந்த வழக்கை பார்த்து அறிந்து கொள்ளலாம்.
வாய்தா வாங்கியதையே வைத்து 'ஒத்திவைப்பு சட்டம்" என்ற பெயரில் தனி புத்தகமாக வெளியிடலாம். அந்த அளவுக்கு இந்த வழக்கில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஆனால் அப்படி ஒரு புத்தகம் வெளியிட்டால் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications