கலாம் மணிமண்டபத்தில் கீதை வைக்கப்பட்டதால் சர்ச்சை...குரான், பைபிள் வைத்தார் பேரன் சலீம்
பேக்கரும்பில் உள்ள மணிமண்டபத்தில் அப்துல்கலாம் சிலை முன் குரான், பைபிள் புத்தகங்கள் வைக்கப்பட்டன. இதனால் பகவத் கீதை வைக்கப்பட்டதால் எழுந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என தெரிகிறது.
ராமேஸ்வரம்: பேக்கரும்பு மணிமண்டபத்தில் அப்துல் கலாம் சிலை முன் குரான், பைபிள் புத்தகங்களை வைத்தார் அவரது அண்ணன் பேரன் சலீம். இதனால், கலாம் சிலை அருகே பகவத் கீதை வைக்கப்பட்டதால் எழுந்த சர்ச்சை ஓயும் என தெரிகிறது.
ரூ. 15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அப்துல்கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி திறந்துவைத்தார். இதையடுத்து தினமும் ஏராளமான மக்கள் அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வந்து செல்கிறார்கள்.
#BREAKINGNEWS |
— News18 TamilNadu (@News18TamilNadu) July 30, 2017
பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் சிலை அருகே பைபிள், குரான் புத்தகங்களை வைத்தார் அவரது அண்ணன் பேரன் pic.twitter.com/gc0j7dr3rg
மணி மண்டபத்தில் வீணை வாசிப்பது போன்ற அப்துல் கலாம் சிலை ஒன்றும் உள்ளது. அதன் அருகில் பகவத் கீதை வைக்கப்பட்டிருந்தது.
இதனால் மத ரீதியில் கலாம் மணிமண்டபம் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. மேலும் இது குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்கள் எழுந்தன.
இதனையடுத்து, அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம், குரான் மற்றும் பைபிள் புத்தகங்களை கலாம் சிலையருகே வைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கலாம் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர் என்றும் சலீம் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications