மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செயல்படுகின்றன - பீகார் மாஜி முதல்வர் ஜித்தன்ராம் மஞ்சி பாராட்டு
நெல்லை வந்த பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி மத்திய, மாநில அரசுகளை பாராட்டிப் பேசினார்.
நெல்லை: பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி தென்காசி, கீழபாட்டக்குறிச்சி பிரம்மா ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். பின்பு, மத்திய, மாநில அரசுகளைப் பாராட்டிப் பேசினார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி. இவர் முன்பு ஐக்கிய ஜனதா தளத்திலும் அதற்கு முன்பு லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலும் இருந்தார். தற்போது 'ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா' என்ற தனிக் கட்சியை நடத்தி வருகிறார்.

தமிழகத்துக்கு வருகை தந்த ஜித்தன் ராம் மஞ்சி நெல்லை மாவட்டம் தென்காசி அருகிலுள்ள கீழபாட்டக்குறிச்சியில் பிரம்மா ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார்.
வழிபாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜித்தன் ராம் மஞ்சி, ஜெயலலிதாவின் இழப்பு தமிழகத்துக்கு பேரிழப்பாகும். மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சி சிறப்பாக நடைபெறுகிறது. அதுமட்டுமில்லாமல் மத்தியிலும் பாஜக அரசு சிறப்பாக செயல்படுகிறது எனக் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications