ஆர்கேநகர் தேர்தலில் சீரியஸ் காட்டும் பாஜக.. மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் நாளை சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை: இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை சென்னை வருகிறார் தமிழக பா.ஜக.வின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, கவுரவமான வாக்குகளை பெறச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர் பாஜக வட்டாரத்தில்.

இந்த நிலையில், நாளை சென்னை வரும் முரளிதரராவ் பா.ஜ.க.நிர்வாகிகளிடம் ஆலோசிக்கிறார். இதில் , டெல்லியில் அவருக்கு சொல்லப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வாராம் . அது என்ன மாதிரி தகவல் என்பதை அறிய பாஜக வட்டாரத்தில் வழி மீது விழி வைத்து காத்துள்ளனர்.
More From
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications