அட நடந்தது தேர்தலே இல்லைங்க.. மீண்டும் மீண்டும் கூறும் தமிழிசை
தினகரன் வெற்றி பற்றி பாஜகவுக்கு கவலையில்லை என்று தெரிவித்துள்ள தமிழிசை, நடந்தது தேர்தலே இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை: சிறையில் உள்ள ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவரின் வெற்றியை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பாஜகவுக்கு தினகரனின் வெற்றி குறித்து கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு விட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகர் தேர்தல் என்பது ஒரு குறியீடு அல்ல, அந்த தேர்தல் முடிவை வைத்து பாஜகவை எடைப்போட வேண்டிய அவசியமில்லை. மேலும் தினகரனின் வெற்றி தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

சிறையில் உள்ள ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவரின் வெற்றி பெரிதுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகரில் நடந்தது தேர்தலே இல்லை. முன்பெல்லாம் தேர்தலுக்கு முன் பணம் கிடைக்கும் ஆனால் இப்போது தேர்தல் முடிவுக்கு பின்னும் பணம் கிடைக்கிறது.
பல மாநிலங்களில் பாஜக வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. பாஜகவுக்கு தமிழகம் வாக்களித்தால் பல நல்ல முன்னேற்றங்களை காண முடியும், விரைவில் இந்த உண்மை தமிழக மக்கள் உணர்வார்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications