பாஜக வலுவான கூட்டணியை அமைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார்.
சென்னை, போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கெய்ல் போன்ற திட்டங்களில் பாதிப்புகள் அதிக அளவுக்கு இருந்தால் அவற்றை நடைமுறைப்படுத்துவதைத் தவிர்க்க அரசு ஆலோசிக்கும்.

அதே நேரம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தோற்றத்தை மிகையாக உருவாக்கி விவசாயிகள் மத்தியில் பீதியை உருவாக்குவது நல்லதல்ல. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்யாது.
தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் முடிவுகள் விரைவில் தெரியவரும் என்றார். அப்போது மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications