50 ஆண்டுகாலமாக தொலைத்த காவிரி உரிமையை 5 மாதங்களில் பாஜக பெற்றுத்தரும்.. தமிழிசை அடடே
50 ஆண்டுகாலமாக தொலைத்த காவிரி உரிமையை 5 மாதங்களில் பாஜக பெற்றுத்தரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: 50 ஆண்டுகாலமாக தொலைத்த காவிரி உரிமையை 5 மாதங்களில் பாஜக பெற்றுத்தரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது 50 ஆண்டுகாலமாக தொலைத்த காவிரி உரிமையை 5 மாதங்களில் பாஜக பெற்றுத்தரும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். காவிரி பிரச்சனையில் சில வாரங்களில் வழிகாட்டு குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
காவிரி பிரச்னையில் நோயை முற்றவிட்டவர்கள் தற்போது சிகிச்சை தேடுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் நீலகிரியில் ஹெச்.பி.எப் ஆலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications