திருடனையும், எச்.ராஜாவையும் ஒன்றாகப் பார்த்தால் யாருக்கு முதல் அடி? ஈவிகேஎஸ்க்கு திடீர் 'ஐயம்'
திருடனையும், எச்.ராஜாவையும் ஒன்றாகப் பார்த்தால் எச்.ராஜாவைத்தான் தமிழக மக்கள் முதலில் அடிப்பார்கள் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் : திருடனையும், எச்.ராஜாவையும் ஒன்றாகப் பார்த்தால் எச்.ராஜாவைத்தான் தமிழக மக்கள் முதலில் அடிப்பார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நாகப்பட்டினம் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு திட்டமிட்டு தமிழர்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் நிச்சயம் தீர்வு காணப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜகவினருக்கு பொய் சொல்வதே பிழைப்பாகிவிட்டது. இதற்கு எல்லாம் தகுந்த பாடத்தை தமிழகம் வரவிருக்கும் மோடிக்கு மக்கள் புகட்டுவார்கள். இவர்களை எதிர்க்க வேண்டிய அதிமுக, பாஜக சொல்படி தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.
அதிமுக சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதம் கூட வெறும் கண் துடைப்பு நாடகம்தான். தற்போதைய நிலையில் திருடனையும், எச்.ராஜாவையும் தமிழக மக்கள் ஒன்றாகப் பார்த்தால், திருடனை விட்டுவிட்டு எச்.ராஜாவையே அடித்துத் துவைப்பார்களோ என்கிற ஐயம் எனக்கும் ஏற்பட்டுள்ளது.
மேலும், காவிரி விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எல் போட்டிகளை நிறுத்தவேண்டும் என்று சிலர் கோரிக்கை வைப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications