அத்தனை அமைச்சர்களுக்கும் மீண்டும் பதவி
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புதிய அரசில், ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அத்தனை பேருக்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புதிய அதிமுக அரசு இன்று பதவியேற்கவுள்ளது. 2வது முறையாக ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகிறார். அவருடன் அமைச்சரவையும் பதவியேற்கிறது.
இந்த அமைச்சரவையில் ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அத்தனை பேருக்கும் இடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
13 ஆண்டுகளுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வம் முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்றபோது, ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 2 பேர் மட்டும் கழற்றி விடப்பட்டனர். மற்றவர்கள் அப்படியே நீடித்தனர். அதேபோல இந்த முறையும் ஒப்புக்கு யாரையாவது கழற்றி விடுவார்களா என்று தெரியவில்லை.
இதுவரை அமைச்சர்கள் யார் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications