"சிஸ்டர்" ஏன் அப்படி சொன்னார் என ஸ்டாலின் விளக்க முடியுமா?: அன்புமணி
சென்னை: திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் என்று "2ஜி சிஸ்டர்" கூறியது பற்றி மு.க.ஸ்டாலினால் விளக்கம் அளிக்க முடியுமா என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுகவினர் மற்றும் அவரது உறவினர்கள் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினோ திமுகவினர் யாரும் மது ஆலைகள் நடத்தவில்லை என்று கூறியுள்ளார். இது பற்றி பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
If #DMK doesn't have liquor factories, Can @mkstalin answer why your 2G sister offered to shut them if voted to power?
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 28, 2016
திமுகவினர் மது ஆலைகளை நடத்தாவிட்டால், ஆட்சிக்கு வந்தால் அவைகள் மூடப்படும் என்று உங்கள் 2ஜி சிஸ்டர் ஏன் கூறினார் என ஸ்டாலினால் விளக்க முடியுமா?
#DMK Liquor factory statements. Are there 3 DMKs? That of Kalaignar, MKS, Kani?
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 28, 2016
இன்னொரு டிவிட்டில், திமுக மது ஆலை பேச்சுக்கள். 3 திமுக உள்ளதா? கலைஞர், எம்.எஸ்., கனி என? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications