திண்டுக்கல் அருகே பேருந்தும் காரும் மோதி விபத்து.. 4 பேர் பலி
திண்டுக்கல் அருகே காரும் பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காரும் பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே இருக்கும் ஒட்டன்சத்திரம், பாலகானூத்து பிரிவு சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. திண்டுக்கல் நோக்கி சென்ற கார் எதிரே வந்த பேருந்து மீது வேகமாக மோதி இருக்கிறது.

இதில் காரில் பயணித்த நான்கு பேரும் மரணம் அடைந்துள்ளனர். காரில் சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், இதில் 2 பேர் பெண்கள்.
இவர்கள் உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்தில் அடிபட்டவர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications