For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி விவகாரம்: மே 15-ல் கடலில் இறங்கி தற்கொலை போராட்டம்.. விவசாய சங்கங்கள் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மே 15ஆம் தேதி கடலி இறங்கி தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி விவகாரம்..மத்திய அரசுக்கு மே 14-ந் தேதி வரை கால அவகாசம்- வீடியோ

    திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மே 15ஆம் தேதி கடலி இறங்கி தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் விவசாய சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது.

    Cauvery management board: farmers announced suicide protest

    அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மே 15 ஆம் தேதி கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

    English summary
    The farmers have announced that If the Cauvery Management Board is not set up, they will get down into sea on May 15 for suicide protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X