இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை.. சோறு சாப்பிடுகிறவர்களுக்கான பிரச்னை:நடிகர் சசிகுமார்
காவிரி விவகாரம் விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: காவிரி விவகாரம் விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை, சோறு சாப்பிடுபவர்களுக்கான பிரச்சனை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தமிழகம் பூதாகரமாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திரை பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கட்அவுட் பாலாபிஷேகம், கிரிக்கெட் போன்றவற்றிற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து காவிரி, ஸ்டெர்லை விவகாரத்தை பார்க்கலாமே என நடிகர் விவேக் டிவிட்டியிருந்தார்.
இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் காவிரி விவகாரம் குறித்து டிவிட்டியுள்ளார். இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சனை.
இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்னை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்னை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவதுதான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு. உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை...? #CauveryIssue pic.twitter.com/Xwxe53cl2b
— M.Sasikumar (@SasikumarDir) April 4, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைவதுதான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு. உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை...? என கேட்டு விவசாயிகளுக்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications