ஆபாச பாடல்.... சிம்பு, அனிருத் மார்ச் 21-ல் நேரில் ஆஜராக கோவை கோர்ட் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்: சர்ச்சைக்குரிய பீப் ஆபாசப் பாடல் தொடர்பாக மார்ச் 21-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆபாசப் பாடலை பாடி வெளியிட்ட விவகாரத்தில் சிம்பு, அனிருத் ஆகியோர் போலீசிடம் கைதாகாமல் தப்பியுள்ளனர். இதனிடையே நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்றப் பேரவை பொதுச் செயலாளர் இளங்கோவன் கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி ராஜ்குமார் வரும் மார்ச் மாதம் 21-ந் தேதி நேரில் ஆஜராக நடிகர் சிம்பு மற்றும் இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இதனால் சிம்பு, அனிருத்துக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications