லஞ்சம் வாங்கிய பெட்ரோலியத்துறை இயக்குநர் கைது.. சிபிஐ அதிரடி
கேஸ் ஏஜென்சிக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில் பெட்ரோலியத்துறை இயக்குநரை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கேஸ் ஏஜென்சிக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில் பெட்ரோலியத்துறை இயக்குநரை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கேஸ் ஏஜென்சிக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து, பெட்ரோலியத்துறை முதன்மை இயக்குநர் அசோக்குமார் யாதவை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தமிழக பொது கணக்காயர் அருண்கோயல் லஞ்சப் புகாரில் சிபிஐயால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications