சட்டசபை தேர்தல்: 9ம் தேதி புதுவையில், 10-11 தேதிகளில் சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
சென்னை: சட்டசபை தேர்தல் குறித்து முடிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி உள்ளிட்ட அதிகாரிகள் வரும் 10ம் தேதி சென்னை வருகிறார்கள்.
அதிமுக அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதே போன்று புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் ஆளும் அரசுகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இதையடுத்து தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நசீம் கைதி சம்பந்தப்பட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அண்மையில் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வரும் 9ம் தேதி புதுச்சேரிக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு, போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
இதையடுத்து மறுநாள் அதாவது 10ம் தேதி சென்னை வந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்த ஆலோசனை 10 மற்றும் 11ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications