ஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பலே கில்லாடி பெண் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்: புரோக்கர்கள் உதவியுடன், ஏமாற்றி மணப்பதையே தொழிலாக கொண்டிருந்த கல்யாண ராணி தனது முதல் கணவருடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர் ஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்துகொண்டு, சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு, கிடைத்த நகை, பணத்துடன் தலைமறைவாவதை தொழிலாக செய்து வந்த மாரியம்மாள் என்ற உண்மையான பெயரைக் கொண்ட பலே கில்லாடி பெண்ணை போலீசார் தாராபுரத்தில் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications