சென்னை குண்டுவெடிப்பில் பலியான பெண் பெங்களூர் டி.சி.எஸ். ஊழியை
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்புகளில் பலியான இளம்பெண் பெங்களூரில் உள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை குவாகாத்தி எக்ஸ்பிரஸில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் ஸ்வாதி பரச்சூரி (22) பரிதாபமாக பலியானார். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்வாதி பெங்களூரில் உள்ள டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனத்தில் பணிபுரிந்தது தெரிய வந்துள்ளது. அவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தகவல் அறிந்த டி.சி. எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எங்கள் நிறுவன ஊழியை குண்டுவெடிப்பில் பலியானது குறித்து அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தோம். அவரது குடும்பத்தாருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். அவரது குடும்பத்தாரை சந்திக்க எங்கள் நிறுவன ஹெச்.ஆர். சென்னை மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications