திமுக எம்எல்ஏ சக்கரபாணி வெற்றியை எதிர்த்த வழக்கு.. தலைமை தேர்தல் ஆணையர் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு
ஒட்டன் சத்திரம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவின், சக்கரபாணி பணம் கொடுத்து வெற்றியை பெற்றுவிட்டதாக கூறி, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தலைமை தேர்தல் ஆணையரை ஆஜராக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றவர் திமுகவின், சக்கரபாணி. இவர் சட்டசபையில் அக்கட்சிக்கான கொறடாவாகவும் உள்ளார்.

இவர் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றியை பெற்றுவிட்டதாக கூறி, அந்த தொகுதியின் வாக்காளர் கருப்பசாமி என்பவர் ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை என ஹைகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவட்ட, தொகுதி தேர்தல் அதிகாரிகளும் தலைமை தேர்தல் ஆணையரும், ஜனவரி 9ல் ஹைகோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications