போராட்டத்தை கைவிடுங்கள்... மைக்கில் கோரிக்கைவிடுத்த மைலாப்பூர் துணை கமிஷனர்.. கண்டுகொள்ளாத இளைஞர்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இன்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் மைலாப்பூர் போலீஸ் துணை கமிஷ்னர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை: மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிடம் மைலாப்பூர் துணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன் போராட்டத்தை கைவிட வேண்டும் என ஒலிப்பெருக்கி மூலம் கோரிக்கை விடுத்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இரண்டாவது நாளாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மெரினாவில் குவிந்து வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை மைலாப்பூர் போலீஸ் துணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன் மெரினாவில் திரண்டுள்ள மாணவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினார். ஒலிப்பெருக்கி மூலம் பேசிய அவர் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
பேச்சுவார்த்ததை மூலம் தீர்வு காணலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் மாணவர்கள் தரப்பில் இருந்து இதற்கு எந்த பதிலும் தரவில்லை.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications