கன மழையால் சென்னை வர வேண்டிய 9 விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி
சென்னை: கனமழை காரணமாக, சென்னை வர வேண்டிய 9 விமானங்கள் தாமதமாகின.
சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை, இன்று வரை பலமாக பெய்து வருகிறது. கொட்டும் மழையால் சென்னையின் பல்லேறு சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக எதிரில் செல்லும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகன ஓட்டிகள் சென்றதை இன்று காலை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையித்தில் தரையிறங்க வேண்டிய 9 விமானங்கள், தரையிறங்க முடியாமல் தாமதமாகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
@ChennaiRains Just leaving airport on Anna Salai. Badly waterlogged. pic.twitter.com/TTmFu6pHYi
— Ramki Sreenivasan (@ra_mki) December 1, 2015 மும்பை மற்றும் டெல்லி மார்க்கத்தில் வர வேண்டிய விமானங்களே இவ்வாறு தாமதத்திற்கு உள்ளாகியுள்ளதாக சென்னை ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறுகின்றன.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications