சென்னையில் திருவையாறு... டிச 18-ம் தேதி தொடங்குகிறது
சென்னை: லக்ஷ்மன் ஸ்ருதி நடத்தும் சென்னையில் திருவையாறு என்ற இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் 18-ம் தேதி காமராஜர் அரங்கில் தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சென்னை நகரில் ‘சென்னையில் திருவையாறு' நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக லட்சுமன் ஸ்ருதி இசைக் குழு இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் டிசம்பர் 18-ந் தேதி முதல் டிசம்பர் 25-ந் தேதி வரை சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை லட்சுமன் ஸ்ருதி இசைக்குழு நடத்தவுள்ளது.

டிசம்பர் 18-ந் தேதி மாலை 3 மணிக்கு காமராஜர் அரங்கில் நாதஸ்வர கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் நாதஸ்வர இசையுடன் தொடங்குகிறது இந்த விழா.
அன்றைய தினம் மாலை 6 மணிக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் குத்துவிளக்கேற்றி மரபுப்படி தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
திருவையாற்றில் ஆண்டுதோறும் பலநூறு கலைஞர்கள் பங்கேற்கும் இசை விழாவைப் போல தலைநகர் சென்னையிலும் பிரமாண்ட விழா நடத்த வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு நிகழ்ச்சியை லக்ஷ்மன் ஸ்ருதி நடத்துகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications